திருச்சி திருவானைக்காவல் கோயில் யானை 'அகிலா', தனக்காகக் கட்டப்பட்ட குளியல் தொட்டியில் முதல் முறையாக இன்று இறங்கி குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தது. ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே காட்டுயானை முன்பு சீறி நின்ற காளையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
Akila Elephant Shower | Elephant Playing video
#ElephantAkila
#Elephant